வாழ்த்துச் செய்தி

​யோக்சியர் (Yorkshire), ரொதகாம் பகுதியில் 29/03/2026 அன்று மிதுசா நந்தகுமார் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகவும் சிறப்பாகவும், அரங்கு நிறைந்த காட்சிகளாகவும் நடைபெற்றது. செல்வி மிதுசா நந்தகுமார் அவர்களுக்கு யோக்சியர் தமிழ்ச் சமூகம் (YTC) சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Continue reading “வாழ்த்துச் செய்தி”