நோக்கம்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்ட பொது மக்கள், போராளிகள் மற்றும் மாவீர குடும்பங்களை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுத்தல். பிள்ளைகளின் கல்விக்கான உதவி புரிதல் என்பது எமது பிரதான நோக்கம்.
இந்த நோக்கங்களின் அடிப்படையில் யோக்சியர் தமிழ் சமூகம் தனது பணியை ஆற்றும்.

தொலைநோக்கு பார்வையில்

புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியத்தை கட்டி எழுப்பி என்றோ ஒரு நாள் அமையப் போக இருக்கும் தமிழீழ தேசதிற்கான வரலாறு,அறிவியல், பொருளாதார ரீதியாக ஒரு பலமான சமூதாயத்தை கட்டமைப்பது எமது நீண்ட கால நோக்கமாக அமையும்.இதற்காக தொடந்து எமது அமைப்பு எந்தவித ஒரு சமரசத்திற்கு இடம் கொடாது பணியாற்றும்.