முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2026

இன்று யோர்க்சயர் தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, பெருந்தொகையான மக்களின் உணர்வு எழுச்சியோடு நடைபெற்றது. பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தன. முள்ளிவாய்க்கால் கஞ்சியுடன், இந்நிகழ்வுகளை அடுத்த சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் யோர்க்சயர் தமிழ்ச் சமூகத்தினர் தயாரித்திருந்த காணொளியும் மனதை உருக்கும் வகையில் இருந்தது

Continue reading “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2026”